Login

Lost your password?
Don't have an account? Sign Up

23-02-2020 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை

Contact us to Add Your Business

தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக இன்று 23-02-2020 கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில் நடைபெற்ற நாம் தமிழர் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான ஒன்றுகூடலில் சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு. #NTKSocialMediaConvention2020


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Contact us to Add Your Business

admin
Author: admin

https://thanjavurdistrict.com

33 comments

  1. Suresh R

    நெஞ்சுயத்தோடு உண்மையை உரக்கச் சொல்வதில் அண்ணனை அடிச்சிக்க ஆளே இல்லை.?❤️❤️❤️

  2. S.pasupathi S.pasupathi

    தூரத்திலுள்ள இருப்பவர்களுக்கு உன்னுடைய செயல் புரிகிறது அருகில் உள்ள தமிழ் மக்களுக்கு புரிய மாட்டேங்குது

    1. பாலாஜி எத்திராஜ்

      அதுதான் மக்கள் மணம் நன்பா… தூரத்தில் இருக்கும் நபர்களுக்கு தான் இது புரியும்… பக்கத்தில் இருக்கும் நபர்களுக்கு புரிய கொஞ்சம் நேரம் ஆகும் ஆனால் கண்டிப்பாக நடக்கும்

  3. rahamathullah s

    ஒரு கேள்விக்கு கூட எந்த கட்சிகரணும் பதில் சொல்ல முடியாது பிறகு எப்படி உங்களால் வேறொரு கட்சிக்கு வாக்கு செலுத்த முடிகிறது நாம் தமிழர்.

  4. KALAIMAAN ACADEMY

    வெற்றி வெறி கொண்டு உன்னை கட்டிப் பிடிக்கும் நாள் விரைவில் வரும்…. அண்ணா.

  5. Kulasekaram Gopi

    அயோ இதுபோன்று ஒரு நேர்மையாளனை அட்சியில் அமர்த்தமல் தமிழ் நாடு என்ன பண்ணுது..

    1. எனது மொழி தமிழ் நான் தமிழன்

      அங்கு இருக்கும் தமிழர்கல் காசி கொடுத்தால் வாயை பிலந்துகொண்டு ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை எதிலும் தமிழன் முன்னேற மாட்டான்

  6. Siva Siva

    மண்ணுக்கும் மனிதனுக்கும் அதில் வாழும் அனைத்து உயிரிணங்களுக்கும் அரசியல் பேசும் ஒரேதலைவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான்தான் நாம்தமிழர்!!

  7. TINAGARAN KRISHNAN

    இவரின் கலப்படம் இல்லாத அசல் தாய் தமிழ் மொழிக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன்

  8. Silambu silambu

    தெளிவான அரசியல் பேச்சி்.ஆனால் இந்த மக்களால் நேர்மையான தலைவரை தேர்ந்தெடுக்க முடியல

  9. ஆனந்தன் Reunion

    அண்ணன் பின்னாடி நிற்பது பெரும் தலைகள் இதை பார்த்தாலே பல கட்சிகள் இனி தூங்காது

  10. சோழனின் காதலி

    மலேசியாவில் இந்த மாதிரி ஒரு தமிழ் தலைவர் இல்லையே எங்களுக்கு…உங்களுக்கு இருக்காரு ஆனா அந்த அருமை உங்களுக்கு புரியல

    1. உண்மை உண்மை

      இந்த ஆமை கறி டம்ளர் ,நடிகை மூத்திரம் குடிச்ச மாதிரி உன் அம்மா அக்கா தங்கை மூத்திரம் குடிக்க வருவான் ..அவனுக்கு கூட்டி குடுத்து விளக்கு புடிங்கடா எச்ச டம்ளர் சொம்பு தூக்கிகளா.

Leave a Reply to THAMI ZHAN Cancel reply

Your email address will not be published.

*
*