15-12-2021 சீமான் எழுச்சியுரை | அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர் Seeman Speech Ambattur
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக 15-12-2021 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எச்.பி.எம். பாரடைஸ் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
‘ஈகைத்தமிழன்’
அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
எச்.பி.எம். பாரடைஸ் அரங்கம்
எண் 01, மகாவீர் தோட்டம், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, தொலைபேசி தொடர்பகம் அருகில்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
15-12-2021 புதன்கிழமை, மாலை 05 மணியளவில்
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
மிக அருமை.உணர்வுபூர்வமானது.
நாம் தமிழர் கனடா.
நாம் தமிழர்..??????
நாம் தமிழர் நெல்லிக்குப்பம் நகரம் ✊️✊️✊️✊️
அண்ணன் பேச்சை தினம் ஸ்டாலின் எல்இடி டிவி யில் பார்த்து வருகிறாம். அண்ணன் பேச்சை மிகவும் நுனுக்கமாக பார்க்கிறார் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் நாமே தமிழர் ????????????????
ஆமா வேற வேலையில்லை பாரு அவருக்கு.ஒருவேளை டைம்பாஸூக்கு கதை கேட்க பார்த்திருக்கலாம்.
அண்ணனோட பேச்சே இப்படினா செயல் எப்படி இருக்கும்னு பாத்துக்கோ திராவிட திருடர்களே ???எச்சரிக்கை உறவுகளே எச்சரிக்கை
நாம் தமிழர் அரக்கோணம்
நாம் தமிழர் ????
@57:00 Salute to Seeman Anne
நாம் தமிழர் ?????
நாம் தமிழர் ??????
Seenan vera level speech ??
M
நாம் தமிழர்
NTK-UPT ?
நாம் தமிழர் கட்சி – உளுந்தூர்பேட்டை தொகுதி ?
நாம் தமிழர்.
நாம்தமிழர் கட்சி, மானாமதுரை
சட்டமன்ற தொகுதி.
வீரவணக்கம் நாம் தமிழர் கத்தார்????
நாம் தமிழர்….
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Nam tamilar ❤️❤️❤️❤️❤️❤️❤️
நாம் தமிழர் !