? நேரலை: 30-12-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு | நம்மாழ்வார் நினைவேந்தல் – சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு: டிச.30, இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான 30-12-2021 வியாழக்கிழமையன்று காலை சரியாக 10 மணியளவில், கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#AlurShaNavas #DrRamadoss #VanniyarSangam #PMK #AnbumaniRamadoss #DMKVetrikondan #MGR #Rajinikanth #CastePolitics #KSAlagiri #Congress #ThiruvotriyurBuildingCollapse
Organic Agricultural Scientist Nammalvar | Ko. Nammalvar, an agriculturist from Tamilnadu, India explain food security and the need for organic farming in our developing world.
Nammalvar was born in 1938 in the village of Elangadu in Thanjavur District, Tamilnadu. He graduated from Annamalai University with a BSc degree in Agriculture. In 1963, he began working for the Agricultural Regional Research Station, a government organization in Kovilpatti, as a scientist, conducting trials on spacing and manure levels of various chemical fertilizers in cotton and millet crops.
#Nammalvar_Rememberance2021
#Nammalvar_SeemanSpeech2021
#Nammazhvar
#nammalvar_organic_farming,
#nammalwar_agriculture
#nammalvar_agriculture_in_tamil
#nammalvar_speech_on_healthy_life
#SeemanSpeechAboutNammazhwar
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



நாம் தமிழர் ?⚔️???
எதிர்பார்ப்பு இல்லாதமனிதருள் தெய்வம் நம்மாழ்வார் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
நாம் தமிழர்
நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர்
ஐயாவுக்கு புகழ் வணக்கம்.
இயற்கையே தெய்வம்
இயற்கையே அனைத்து செயற்கைக்கும் ஆதாரம்..
அதை போற்றும் அரசியல் தமிழ்
வாழ்க வளமுடன்
???? MIGA ARUMAI SEEMAN ANNA ? NAAM THAMIZHAR ?
This is one of the best tv interviews of all time. I come and watch everyday!! What a clarity!! Thank you seeman!! No one would dare to question BJP and DMK like you do. ❤❤❤ I’m extremely glad that I have been voting for seeman since 2016.
ENJOYED HIS SPEECH
ஐயாவின் நினைவு நாளை உலகறிய போற்றுவோம்…..
ஐயாவுக்கு புகழ் வணக்கம்,
நாம் தமிழர்.
தமிழர்களின் மரபு வேளாண்மைக்கு புத்துயிர் அளித்து பல இயற்க்கை உழவர்களை உருவாக்கிய மனிதருள் மாணிக்கமான ஐயா இயற்க்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளை ஒவொரு தமிழரும் நன்றியோடு வணங்கவேண்டும். ?????
??️?️?️?️?️ஐயா நம்மாழ்வார் அவருக்கு ஆழந்த இரங்கல் ???
வீர வணக்கம் நாம்தமிழர் கத்தார் ???
இப்படை தோற்றின் எப்படை வெல்லும் வெற்றிநிசசயம
Tamil soil should be rule by a Tamil,
ஐயா விவசாயம் அழிந்தவிட்டது. உழைப்பிலிருந்து மக்கள் வெளியேற்றவிட்டான் இலவசம் வாங்கி சோம்பேறி ஆகிவிட்டது. நான் ஒரு மாற்றுத்திறனாளி. வருத்தம்.
???????? நம் ஆழ்வார் புகழ்வாழ்க?
GREAT LEADER