Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 09-04-2024 பவானி (அந்தியூர்) -சீமான் பரப்புரை | திருப்பூர் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி #LIVE

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்

ஏப்ரல் 09 – பரப்புரைப் பயணத் திட்டம்

திருப்பூர்
10 மணி
பரப்புரை
பவானி (அந்தியூர் பிரிவு)

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

22 comments

  1. @Herbalife-SS

    தமிழ் தேசிய அரசியல் கட்டாயம் தேவை

    நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். ????????????????????????

  2. @MersalMohan-iz7wg

    திருப்பூரில் நாங்கள் இருக்கிறோம் வெற்றி நமது
    நாம் தமிழர்
    நாமே தமிழர்

  3. @comedymemes2340

    பாவம் அந்த அம்மா எவ்வளவு நேரம் அந்த கொடியை கையில் ஏந்தியவாறு இருக்கிறார். திருப்பூர் குமரனுக்கு அடுத்தது அம்மாதான் கொடியை கீழே வீழ்ந்து விடாமல் பாதுகாக்கிறார்.

  4. @balageorgerajakumar2409

    எனியும் தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்காவிட்டால் இதுக்கு பின் இவர்கள் தான் கஸ்ரபடுவார்கள் நாம் தமழர் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்??????❤️❤️❤️❤️???????????????????????

  5. @user-gh3qu8zc6n

    இனத்தின் விடுதலைக்காக இனம் ஒன்றாவோம். எழச்சி நாயகன் செந்தமிழன் சீமானின் கைகளை பலப்படுத்துவோம். தமிழ் தேசியம் வெல்லும் – ஈழத் தமிழன்

  6. @srihari3759

    இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் நான் கொள்ளையடித்தால் நீ கண்டுக்க கூடாது

Leave a Reply to @kumars-xq6tl Cancel reply

Your email address will not be published.

*
*