Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴தண்ணீர் மாநாடு | ஆவணக் காணொலி |#naamtamilarkatchi #live

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

21 comments

  1. @Shanthi-c1x

    அருமையான தலைவர் திரு சீமான் நீங்கள் சிவன் அருளால் தமிழ் நாட்டு முதல்வர் ஆக வேண்டும். எங்கள் வூர் மக்கள் வாக்குகள் விவசாய சின்னம்.

  2. @CeciliaCroos

    தமிழர்களின் தற்சார்பு பொருளாதாரம் சார்ந்த வீர வரலாற்றை எழுச்சி மிகு காணொளியாக தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி 🤩 தமிழர்கள் அனைவரும் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் 🙏🏻

  3. @KumarArputham

    இதுபோன்று வரலாற்று பூர்வமாக தமிழகத்தில் வேறு அரசியல் தலைவர் யாரையாவது இப்படி பேச சொல்லுங்கள் பார்ப்போம் வாழ்த்துக்கள் அண்ணா

  4. @vellaisamy2421

    கேட்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கின்றதுஇது போன்ற தமிழர்களின் வீர வரலாறுகளையும்அவர்களின் வாழ்வியலையும்தேடிப்பிடித்து ஆராய்ந்து ஆவணப்படங்கள் ஆக்கிஅவற்றைமக்களிடம் கொண்டு சென்றுமீண்டும் ஒரு சுதந்திர வேட்கையைஏற்படுத்தும் திறன்தமிழ் தேசிய அரசியலுக்கும்அண்ணன் சீமான் அவர்களுக்கும்நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும்மட்டுமே சாத்தியமாகும்தமிழர்களின் வரலாறைபண்பாட்டை கலாச்சாரத்தை வீர வரலாற்றை ஆவணப்படங்கள் ஆக்கி நாம் தமிழரின்ஒவ்வொரு மேடையிலும்இதுபோல் ஒலிபரப்பு செய்ய வேண்டும்

  5. @lookingfornewone

    உண்மை நான் சிக்கிமில் இருக்கிறேன் இங்கே சோழா என்ற பகுதி உள்ளது சீன எல்லையில்❤

  6. @VRajapandi-m9f

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் செந்தமிழன் சீமான் .. சொந்தமாக நாம் தமிழர்கள் தம்பி தங்கை சொந்தங்கள் ஆட்சி 2026ல் அமைப்போம்….

  7. @mayilraj-nd5lt

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நாம் தமிழர் குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி நாமக்கல் மாவட்டம்

  8. @BalajiKumar-t1u3v

    தமிழனை பெருமை படுத்த அது ஒரு தமிழனால் மட்டுமே முடியும்…. இப்போ புரியும் சீமான் எப்படி பட்டவர் ஏன் அப்படி ஒரு கோவம் என்று…. நம்மளை இந்த திருட்டு திராவிடன் எப்படி வைத்துள்ளான் பாருங்க 🤫🤫

  9. @DisneyJF

    சீமான் தான் தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் காப்பாத்த கடைசி வாய்ப்பு.

  10. @Shanthi-ii4sk

    மிகச் சிறந்த காணொளி அண்ணன் சீமான் தாய் தமிழ் உறவுகளுக்கு கிடைத்த அறிய பொக்கிஷம் அண்ணன் சீமான் மக்களுக்கானவன் மண்ணுக்கானவன் தாய் தமிழ் உறவுகள் புரிந்து வாக்களியுங்கள் விவசாயி சின்னம் நாடும் வீடும் நலம் பெற அண்ணன் சீமானன அரியணை ஏற்றவேண்டும் நாம் தமிழர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  11. @Ramakrishnan-k4j

    என் அறிவார்ந்த அன்பு சகோதர சகோதரிகளே நம் வாழ்க்கை நம் கையில் தான் இறைவன் கொடுத்துள்ளார். சரியானவர்களை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள். ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு. இனத்துக்கும், இயற்க்கும் உண்மையாக நில்லுங்கள். நாம் தமிழர்.

Leave a Reply to @BalajiKumar-t1u3v Cancel reply

Your email address will not be published.

*
*