Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴சீமான் எழுச்சியுரை 31-01-2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் முனிசிபல் சத்திரம்

Contact us to Add Your Business

ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…

இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.

அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

23 comments

  1. @velMurugan-r2c

    நாம் தமிழர் கட்சி வெல்லும் நாம் தமிழர் நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர்

  2. @balakala5645

    நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்வது ஒவ்வொரு தமிழர்களுடைய கடமையாகும் வெற்றி பெற வாழ்த்துவோம் நாம் தமிழர்

    1. @saravananramaiya4406

      சீமான் காலை மாலை வீட்டு குழாயில் 2 மணி நேரம் சுத்தமான குடிநீர் வரவில்லை, சாலையில் செல்லும் பொழுது பெண்களுக்கு ஒன்றுக்கு வந்தால் சிறுநீர் கழிக்க சுத்தமான பராமரிக்கபட்ட பொது கழிப்பறை 2 கி.மீ. இடைவெளியில் இல்லை. அதை கேளு?

  3. @ejpackiaraj

    இறுதி வாய்ப்பு தவறவிட்டு விடாதீர்கள் தமிழர்களே… இங்கு வீழ்த்தி விட்டால் உளவியலாக தமிழர்கள் நம்மீது நம்பிக்கை கொள்வார்கள் 2026 களம் நம் வசமாகும்…வெல்க நாம் தமிழர்

    1. @saravananramaiya4406

      சீமான் காலை மாலை வீட்டு குழாயில் 2 மணி நேரம் சுத்தமான குடிநீர் வரவில்லை, சாலையில் செல்லும் பொழுது பெண்களுக்கு ஒன்றுக்கு வந்தால் சிறுநீர் கழிக்க சுத்தமான பராமரிக்கபட்ட பொது கழிப்பறை 2 கி.மீ. இடைவெளியில் இல்லை. அதை கேளு?

  4. @GurusamySamy-v9y

    என்றோ வரும் தோல்விக்காக இப்பொழுது நான் வெற்றி அடைய விரும்பவில்லை என்றோ வரும் வெற்றிக்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தோல்வி அடைய காத்திருக்கிறேன் இது தம்பி சீமானுக்கு பொருந்தும் வாழ்த்துக்கள்

  5. @venkatramanthiagarajan8834

    எளிய வேட்பாளர் வந்தால் தான் நன்மை… இல் கையில் குடும்ப அடிமை இன்னொன்று உருவாகும்.

  6. @venkatramanthiagarajan8834

    தினமும் லட்சம், கோடி களில் புரளும் கவுன்சிலர்கள்.. இதனால் தான் ஊராட்சி தேர்தல் கொண்டு வந்தனர் மாடல் ஆட்கள்

  7. @SDeepika-v4d

    தி. மு. க. வுக்கு. திரானிஇருந்தால்சீமான்அவர்கலை. நேருக்கு. நேர். மோதச்சொல்லுங்கள்பார்க்லாம். அன்னன்வாழ்க.

  8. @saravanandhanaram5709

    தன் எண்ணத்தின் உச்சத்தை அடையவேண்டுவர்களுக்கு அண்ணன் சீமான் ஒரு உதாரணம்❤

    1. @saravananramaiya4406

      சீமான் காலை மாலை வீட்டு குழாயில் 2 மணி நேரம் சுத்தமான குடிநீர் வரவில்லை, சாலையில் செல்லும் பொழுது பெண்களுக்கு ஒன்றுக்கு வந்தால் சிறுநீர் கழிக்க சுத்தமான பராமரிக்கபட்ட பொது கழிப்பறை 2 கி.மீ. இடைவெளியில் இல்லை. அதை கேளு?

Leave a Reply to @saravananramaiya4406 Cancel reply

Your email address will not be published.

*
*