Login

Lost your password?
Don't have an account? Sign Up

வாழ்க்கையை சந்தோசமாக வாழ சில டிப்ஸ் | Motivational speaker Madurai Ramakrishnan

Contact us to Add Your Business

Contact us to Add Your Business

Author:

25 comments

  1. @sasikalak13

    மகிழ்ச்சி தான் எல்லோருக்கும். பணம் என்ற ஒன்று அனைவரையும் கேவலப்படுத்துதே… பணம் சம்பாதிப்பதிலே பலருக்கு சந்தோஷம் சிரிப்பு போகுதே…

  2. @SudhaSandhi-yj8pt

    நல்ல பதிவு வாழ்வியல் இயற்கை வளமை அன்பு நேசம் பண்பு யாவும் இதில் கலந்திருக்கிறது சிவசிவாய ❤🎉

  3. @matheswari7374

    மிக அருமையான பேச்சு கேட்பதற்கு இனிமையாக சிந்திப்பதாக இருந்தது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  4. @palammaldhanapal1186

    அருமையான உரை
    அழகான சொற்பிரவாகம்
    ஆழ்ந்த கருத்துச் செறிவு
    இலக்கிய மேற்கோள்
    இவை அனைத்தும்
    இனிமையிலும் இனிமை.
    மிகச்சிறப்பு❤

  5. @Kadish-bd7mk

    மழை பொழியும் பேச்சு
    நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
    “அசத்தப்போவது யாரு”
    நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
    இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
    தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
    இலங்கை

Leave a Reply to @Logeshwari-c5l Cancel reply

Your email address will not be published.

*
*