நேரலை: 15-12-2021 சீமான் எழுச்சியுரை | அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர் #SeemanLIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக 15-12-2021 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எச்.பி.எம். பாரடைஸ் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
‘ஈகைத்தமிழன்’
அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
எச்.பி.எம். பாரடைஸ் அரங்கம்
எண் 01, மகாவீர் தோட்டம், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, தொலைபேசி தொடர்பகம் அருகில்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
15-12-2021 புதன்கிழமை, மாலை 05 மணியளவில்
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழா்
வெல்வோம் உறுதியாக ?????
‘
‘
, ‘ ‘ ‘ ‘ ‘
,
‘
??????
நாம் தமிழர்
3:31:50 ??
????
ஜெகதீச பாண்டியன் அண்ணன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
அது ஒருபுறம் இருக்க, ரெய்டு (விஜய் வீட்டில்) நடக்கின்ற நாடகளிலெல்லாம் TA, தங்குமிடம், (அவரவர் பதவிக்கேற்ப) இதர படிச் செலவுகள் எல்லாம் உண்டு.
Non tamilan
வரலாற்று துயரம் நாட்டையை ஆள துடிக்கும் தகுதி இருக்கு என் தம்பி க்கு வீடு இல்லை பாவம் பிளாட் பாரத்தில் தான் தூங்குகிறான்
Engal Annen
Engal Annen
Engal Annen
Engal Annen
WELL DONE NTK
நாம் தமிழர்
நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று
வீர வணக்கம்.வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.விருட்சங்களை காணலாம்.என் தாயின கைபிடித்து நடந்து சென்ற அந்த நாள் ஞாபகம்.பழமைத்தான் நமக்கு உரம்.உங்கள் பேச்சு மக்களுக்கு கிடைத்த வரம்.
நாம் தமிழர்
அண்ணன் ஜெகதீசப் பாண்டியன் கூரிய அத்தனையும் உண்மை…
நம் அண்ணன் மட்டும் இல்லையெனில் என்னை போன்ற பல இளையோருக்கு நம் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும்…