Login

Lost your password?
Don't have an account? Sign Up

7 comments

  1. Sankara Narayanan

    பாஸ்கர் சார் உங்களின் பகிர்வும், சொல்லும் மிகவும் பயன் உடையவை. ஆனால், நடைமுறை படுத்த மிகவும் கஷ்டமாக உள்ளல். ( உம்) பால் – தரம் தெரியவில்லை, அதனால் பால் சம்பந்தப்பட்ட பொருள் அனைத்தும் நல்லதல்ல. (உம்) என்ணெய் – எது எடுத்தாலும் கலப்படம் . ( 2ம்) சோப்பு _ என்னவென்றே தெரியவில்லை (.உம்) நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதை சரி செய்வது எப்படி? என்பது தான் கேள்வி. தாங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றால், கடவுள் தான் நம்மை காப்பாற்ற முடியும். ஆனால், உங்களின் போதனையை நான் எவ்வளவோ கடைபிடிக்கத்தான் செய்கிறேன். இருந்தாலும் ஒரு மனவருத்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதை சரி செய்வதற்கு ஒரு நல்ல ஆலோசனையை தான் கூறுங்களேன்.

  2. Guru Moorthy

    Thai mozhi mukkiam ! Udal mozhi athi mukkiam ! “starve to fever, feed to cold” , rest is best ! Hot water best ! desease a supress seivathu koodathu ! nandri. Vazhga valamudan : ??????☘️??

Leave a Reply to maha kavi Cancel reply

Your email address will not be published.

*
*