Login

Lost your password?
Don't have an account? Sign Up

15 comments

  1. Gnana Isabella

    நாம் தயாரித்து கொள்ள விளக்க உரை பல உள்ளன. இவரே கூறியுள்ளார். அக்கடையில் விற்பதும் பொது மக்கள் தயாரித்து அளித்தவை தான்.

    1. senthil kumar

      விழிபுனர்வு எவ்வளவு சொன்னாலும் அதை கிண்டல் செய்வதற்கு ஒரு கூட்டம் ,இன்னும் பல காலம் அய்யா வழி என்றும் தனி வழி.

  2. SOMA SUNDARAM

    மிகவும் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் தொழில்களும் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

  3. subash cooking

    ஆமாம் கடைகளில் வாங்காதிங்க இவர் கிட்ட மட்டும் வாங்குங்க ஏனெனில் இவர் மட்டும் தான் இவ்வுலகில் உத்தமர்
    இவர் மிகப்பெரிய உளவியல் கார்பரேட்
    என் மகளுக்கு பேன் உள்ளதாக சொல்லி இவரிடம் அம்மி என்ற குளியல் சாம்பு வாங்கினேன்
    பேன் பொடுகு அதிகமாக ஆகிவிட்டது
    இவர் மற்ற வியாபாரிகள் அனைவரையும் குறை கூறி தன்னை ஒரு மிகப்பெரிய உளவியல் வியாபாரியாக வளர்த்துக் கொண்டார்
    இவரை நம்பி ஏமாந்தது போதும்

    1. கணேஷ் ராமசந்திரன்

      @subash cooking நண்பா, தலையில் பொடுகு பேன் வருவதற்கு முக்கிய காரணம் உங்கள் வாழ்க்கை முறை மட்டுமே.. இரவு உணவை தவிர்ப்பதோடு காலை ஒரு நேரம் இயற்கை உணவு சாப்பிட்டு வாருங்கள். அதோடு சரியான நேரத்தில் தூங்கி எழ முயற்சி செய்யுங்கள். பொடுகு பேன் போன இடம் தெரியாது..

Leave a Reply to கணேஷ் ராமசந்திரன் Cancel reply

Your email address will not be published.

*
*