Login

Lost your password?
Don't have an account? Sign Up

14 comments

  1. Kutty Chitty

    வாழ்க வளமுடன் அண்ணா. அண்ணா புது வைரஸ் பத்தி பயமுறுத்துறாங்க. அது பத்தி சொல்லுங்க அண்ணா

  2. suresh siva

    குளிர்காலத்தில் உடல் தொடை மற்றும் அக்குள் பகுதிகளில் ஏற்படும் வெக்கை,சிலந்தி, சூட்டு கொப்புலத்தினை போக்காக ஓர் மருந்து சொல்லுங்க தோழர் இது வந்தால் எட்டு நாட்களுக்கு வலி வேதனை சீ புண் ஆகியவற்றை சமாளிப்பது மிகவும் சிறமமாக இருக்கிறது

  3. Gk M

    ஒரு பதிவுல உடல் சூடு தான் எல்லா நோய்களுக்கும் காரணம்னு சொல்லுறீங்க.
    இப்ப உடல் சூடு இருந்தால் தான் ஆரோக்கியம்ன்னு சொல்லுறீங்க.
    இதுல எது உண்மை.

  4. உலகத்தமிழன் தமிழன்

    அண்ணா வணக்கம் நான் வந்து வெளிநாட்டில் இருக்கேன் எனக்கு கொழுப்பு கட்டி வந்து இருக்கு நான் செய்ற வேலை எப்படி நா ரொம்ப கடினமானதுதான் ஒரு நாளைக்கு எப்படி பார்த்தாலும் ஒரு பத்து கிலோமீட்டர் நடப்பேன் அந்த வேளையிலும் எனக்கு வந்து எப்படி கொழுப்பு கட்டி வந்தது என்று எனக்கு தெரியல இப்ப நான் அதை எப்படி போக்குவது என்று எனக்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

Leave a Reply to ARUNRAJ good media Cancel reply

Your email address will not be published.

*
*