இடும்பவனம் கார்த்திக் உரை | ஜி.எஸ்.டி. விலைவாசி உயர்வு – மின்கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நெருப்பு பேச்சு.
I ❤️❤️❤️ real opinion
??? NTK ???
பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் எங்கள் தம்பி கார்த்திக்❤️?
????? Naam Thamilar ???
Karthick ????Congratulations
2022 இல் அனைவருக்கும் வீடுஅந்த வாக்குறுதி என்னாச்சு வங்கிகணக்கில் 15 லட்சம் எங்கே இப்ப சென்னையில் இருக்கிற வீட்டையும் இழந்து விட்டு வங்கியில் 15பைசா இல்லைமாநிலத்திலும் சரி மத்திய அரசிலும்சரி மக்களே சிந்தியுங்கள் யார் நமக்கான வர்கள் என்று
நன்றி
Naam Thamiler ????
Annamalai is next CM
Where is Himaun?
Aamai gangs ungaloda sirupu thanda!!!! Yen da idumbavan Karthick nee kadaisi varaikum pichai than edukanum olunga padichu velaiku pora vazhiya paaru!!!
???????
நாம் தமிழர்????
EMERGE OF REVOLUTION
நாம் தமிழர் ✊✊✊??
நாம் தமிழர்.சவுதி
திராவிட தமிழக அரசையும் ஆரிய ஒன்றிய அரசையும் எதிராகப் சரக்குவரி ,சேவை வரி, சொத்துவரி, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, மின் கட்டணம், எரிபொருட்கள் ,எரிகாற்று, உருளை விலைக்கு எதிராகப் போராடுவோம்;
;???????????????
Ntk karthik miga periya porali???
நாம் தமிழர் என்றும் எப்போதும்.