அம்பத்தூரில் சீமான் கண்டனவுரை | ஜி.எஸ்.டி. மின்கட்டணம், கேஸ் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் நாம் தமிழர்
?
அண்ணா 2026 ல் நிச்சயமாக நாம் வெல்லுவோம்❤️ நாம் தமிழர்❤️
நாம் தமிழர் சவூதி அரேபிய
தெளிவான விளக்கம் ❤???
Super super good. True speech Seeman Anna ???????????????????????
நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழருக்கு ஓட்டுபோடுபவர்கள் like பன்னுங்க
@Jay Ganesh ?
@I’m from mars
ஒரு சனியானும் விளக்க வில்லை ?????????
@Jay Ganesh கெட்ட வார்த்தையில் திட்ட வெனாமுண்ணு சொல்றாங்க ? இல்லண்ணா எவனாச்சும் தப்பா comment paniruppan
@Dream Big
அவர் என்ன சொல்லி விட்டார்
????????
நாம் தமிழர் ???
நாம் தமிழர்
நாம் தமிழர்… ??????
அண்ணன் கருத்தில் தெளிவுபடுத்தி யாராலும் வெல்ல இயலாது நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர் ??????
நாம் தமிழர் ????
ஆட்சி நம் கையில் இருந்தால் தமிழ்நாட்டில் போராட்டம் ஒன்று இருக்காது வந்தவன் கிட்ட நாட்டை கொடுத்துட்டு போராடிக் கொண்டிருக்கிறோம் தமிழர் ஒன்றாக வேண்டும் வென்றாக வேண்டும் நாம் தமிழர்
Fffffffffffff
இந்த காணொளியில் உள்ள முக்கிய கருத்துக்களை வெட்டி சிறிது சிறிதாக வெளியிட்டால் பல மக்களுக்கு சென்று சேரும்..
உண்மை …தினந்தோறும் பகிரு செயலியில் நிலைப்பாடாக வைக்க உதவியாக இருக்கும்
அண்ணன் பேசிய கருத்து உணர்வுபூர்வமாகவும் இருந்தது நகைச்சுவையாகவும் இருந்தது
எவ்வளவு பெரிய கண்டுபிடித்து ?????
நாம் தமிழர் ஆவடி ? ? ?
நாட்டின் நலன் கருதி அனைத்திற்கும் 2% லிருந்து 5% வரை மட்டுமே வரி போட்டால் மோதும். மக்களின் துயர் துடைக்கவேண்டும். வரவுக்கு மீறி சொத்து வைத்திருந்தால் அனைத்து சொத்துகளை முடக்கவேண்டும் அரசியல், அரசு அதிகாரிகள் உட்பட. வரிகளின் பட்டியல் வெள்ளை அறிக்கையாக மாதம் மாதம் அரசு இதழில் வெளியீட வேண்டும்.