Motor Vikatan

மோட்டார் விகடன்

 • டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்
  on April 13, 2019 at 7:00 am

  மஹிந்திராவின் இந்தப் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களைத் தாண்டி, பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரிஃபைன்மென்ட்டை சமவிகிதத்தில் கொண்டிருந்த அதன் டீசல் இன்ஜின், பலரது லைக்குகளைப் பெற்றது […]

 • காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!
  on April 13, 2019 at 7:00 am

  பென்ஸில் A, B, C, E, G, S என வெரைட் டியான க்ளாஸ்கள் உண்டு. ஹேட்ச்பேக்கில் ஆரம்பித்து செடான், எஸ்யூவி, கூபே என எல்லா மாடல்களிலும் கலந்துகட்டிக் கலக்குகிறது மெர்சிடீஸ் பென்ஸ்... […]

 • ஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ்? - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4
  on April 13, 2019 at 7:00 am

  என்னைப் பொறுத்தவரை கூக்குரல்களுக்குப் பஞ்சமே இல்லாத இடம் - சர்வீஸ் சென்டர்களாகத்தான் இருக்கும். இன்னோர் இடம் ஒன்று இருக்கிறது - அது என் கனவு ஏரியா. ‘‘இன்ஜின் நாய்ஸ் சரி பண்ணவே இல்லை... ஆடியோ சிஸ்டம் அப்படியேதான் இருக்கு.. […]

 • பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்
  on April 13, 2019 at 7:00 am

  ஸ்டைலான இந்த க்ராஸ்ஓவரின் டீசல் மாடலைப் பற்றி நமக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, தற்போது இதன் பெட்ரோல் மாடலைப் பார்ப்போம். டீசல் இன்ஜின் போலவே, கிக்ஸின் பெட்ரோல் இன்ஜினும் கேப்ச்சரில் இருந்தே பெறப்பட்டிருக்கிறது […]

 • கற்பது களிமண் அளவு!
  on April 13, 2019 at 7:00 am

  களிமண்ணைச் சிலையாக்கி, அதற்கு உயிர் கொடுத்து ஓடவிடுவதில் இருந்தே `இன்ஜினீயரிங் டிசைன்’ ஆரம்பிக்கிறது... […]

 • ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!
  on April 13, 2019 at 7:00 am

  சுலபமான ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, கஷ்டமானதைச் செய்யச் சொன்னால் திணறிப் போவோம்தானே? இதுவே கஷ்டமான ஒரு டாஸ்க்கைச் செய்துவிட்டால், அடுத்து வரும் எல்லாமே சுலபமாக முடியும்... […]

 • தனியார் சர்வீஸில் காரை விடலாமா?
  on April 13, 2019 at 7:00 am

  வாசகர் ஒருவரின் செடான் கார் ஒன்று விபத்துக்குளானது. நல்லவேளையாக உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், காருக்குப் பலத்த பாதிப்பு... […]

 • ஜீப் தோல் போர்த்திய கார்! - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்
  on April 13, 2019 at 7:00 am

  சாலை முடியும் இடத்தில் கார்களுக்கு வேலையிருக்காது. ஆனால் அதற்குப் பிறகுதான், ஜீப்களுக்கு வேலையே ஆரம்பிக்கும். ஜீப்களைப் பொறுத்தவரை பாதையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஜீப்களின் முழு குணமே ஆஃப்ரோடுதான் […]

 • எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?
  on April 13, 2019 at 7:00 am

  எஸ்யூவி... இந்தியர்களுக்குப் பிடித்தமான கார். இதனாலேயே கார் தயாரிப்பாளர்கள் அனைவரும், இந்த செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டே இருக்கின்றனர்... […]

 • டிக்‌ஷ்னரி
  on April 13, 2019 at 7:00 am

  அக்டோபர் 2019 முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்தும், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே மேம்படுத்தப்பட்ட காரின் கட்டுமானம், 2 காற்றுப்பைகள், […]

 • ஹைபிரிட் அதிசயம்! - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி
  on April 13, 2019 at 7:00 am

  இரவு 2 மணி... கிழக்குக் கடற்கரைச் சாலையில் பைக் திடீரெனக் கோளாறாகி நின்றுவிட, அப்போது ஒரு சொகுசு காரில் லிஃப்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்... அதுவும், லிஃப்ட் கொடுப்பது நயன்தாரா என்றால்! `இதெல்லாம் கனவில்கூட நடக்காது!&rsquo […]

 • ஜெனிவா மோட்டார் ஷோ 2019
  on April 13, 2019 at 7:00 am

  ஸ்பை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு காரை, பளிச் விளக்குகள் மத்தியில் பார்ப்பது எவ்வளவு சுகம் தெரியுமா? அந்த அனுபவத்தை கார் ஆர்வலர்களுக்கு, ஜெனிவா மோட்டார் ஷோவில் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். […]

Leave a Reply