?23-07-2022 ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ???
நாம் தமிழர்
??
நாம் தமிழர் ??????
சிறப்பு உரை
இன உணர்வு புலிகளுக்கு வீர வணக்கம்
???????
மக்கள் நல்ல தலைவர்களை கண்டுகொள்வதேயில்லை
Support to ntk from Malaysia Singapore Australia ntk members valga thalaivar seeman
நாம்தமிழர் தேனி???????? அருமை
Naam Thamizhar ??????
Methahu vazhiyil Nangal koothenkuzhiyan
உரிதியாகவெழ்வோம் நாம்தமிழர் தேனி??????? ????????????????????????????????????
Ku kozhupu sollamudiyala nanga kazhathil sollli kazhapaniya seiromna parkum 10 peuku solli puriyavakirrom kuthenkuzhiyan
உரிதியாகவெழ்வோம் நாம்தமிழர் தேனி? ????????????
Penavum pakathula punavum kaiithiseytha punavum puriyutha opputhal ellamal sethathal seraivasam athikaram petrathal puriyutha
நாம்தமிழர் தேனி?????
Nam pathai avargaluku puthusu merulamla
எங்கள்அண்ணன்சீமான் வாழ்கா வாழ்கா
திமுக உணக்கு கோரனாமீன்டும் வர