23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை |SeemanSpeechRain #Vellore
Contact us to Add Your Business
கொட்டும் மழையில் இடியாய் முழங்கிய சீமான்
சூடுபிடிக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்
23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | தீபலட்சுமி #SeemanSpeechRain #Vellore
#SeemanLatestSpeech #SeemanSpeechAmbur #SeemanSpeechVellore #SeemanSpeechRain #LoksabhaElection2019 #Vellore #Ambur #Seeman #NaamTamilarKatchi #BJPBetraysHindus #10PercentReservation #EconomicallyWeekerUpperCaste #NIA #NationalInvestigationAgency #SBIClerkCutOff #ACShanmugam #KadirAnand #Duraimurugan #MKStalin #Edapadi #EPSvsOPS #RavindranathTheniMP
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
அண்ணனின் பேச்சை கேட்டதற்க்கு பிறகு மண்ணையும் மக்ககளையும் நேசிக்க தொடங்கினேன்….. மொழி இனப்பற்று கொண்டேன்……நாம் தமிழர் ??????
சிறப்பு உறவுகளே
Ungalaipola ella youthsum varanum nanbaa?
நானும் சகோதரரே
ஒவ்வொரு தமிழனும் ஊடகமாக மாறுவோம்
Super
அருமை நண்பா ❤️❤️
மாற்று நாம்தமிழரே மாற்று கூடிய விரைவில் வெல்வோம் உறவுகளே….
அடாது மழை பெய்தாலும் விடாது தமிழ் பணி செய்யும் நாம் தமிழர் வாழ்க வளர்க தமிழ்நாடு தமிழ் பற்று தமிழ்நாம் நாம் தமிழராக போராடுவோம்
ஓட்டு போடும் முன் சிறிது சிந்தனை, உங்கள் தலைமுறைகள் காக்கப்படும். நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்
நாம் தமிழர் கட்சியின் மாவீர மக்களிடம் மழை ஒன்றும் செய்ய முடியாது
@insan learning style அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது இந்த கூட்டம் தண் மக்கள் மீது அக்கரை உள்ளவர்கள்.
@insan learning style pooda *** neepoi valaya paru illatti unnoda vellaye vera yaruchum pathara poranunga…
மழையிலும் கறையாத கூட்டம் … வேறு எந்த தலைவனுக்கும் இல்லாத ஆளுமை…
*Naam Tamilar Katchi*
“We Will Win In 2021”
Singapore
ஒரு நாள் வெல்வோம் நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் மாவீர மக்களிடம் மழை ஒன்றும் செய்ய முடியாது
@insan learning style unnaku vera comment panna theriyadha illa engayachu irrundhu suttu copy paste pandraya Ella edathulayum ore marri comment.
அண்ணனையும் மழை அசைக்க முடியல மக்களும் மழையை கண்டு கொள்ளவில்லை.. இப்படி ஒரு அரசியல் மேடையை 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் கண்டதுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.. நாம் தமிழர்..
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
நாம் தமிழருக்கு இன்னும் பலம் சேர்த்த இயற்கைக்கு நன்றி…
இயற்கையே நாம் தமிழர் ஆச்சி அமைந்தவுடன்
உன் வளங்களுக்கு பலம் சேர்ப்போம் உன்னை பேணி பாதுகாப்போம் கவலை வேண்டாம்…
நாம் தமிழர் ???????
புரட்சி எப்போதும் வெல்லும்.
நாம் தமிழர்
39 தொகுதியிலும் போட்டியிட்ட நமது நாம் தமிழர் உறவுகள் நமது நாம் தமிழர் சகோதரி தீபலெட்சுமி அவர்களை ஆதரித்து வேலூர் களத்தில் களப்பணியாற்ற வேண்டும்…
நாம்தமிழரால் விவசாயி செழிப்பார்.புரட்சி வெல்லும்.
இலக்கு ஒன்று இனத்தின் விடுதலை!!! ?
ஒவ்வொருவரும் ஊடகமாய் மாற வேண்டும்,ஒவ்வொருவரும்தலா 100 வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் நிச்சயம் வெல்வோம்
அக்கா தீப லட்சுமி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
Naam Tamilar ????
Nam Thamizhar…
இப்போதாவது அண்ணன் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். திட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.