19-12-2021 சீமான் செய்தியாளர் சந்திப்பு -முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவுநாள் #SeemanLIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு: டிச.19, ‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ. விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி, மொழிப்போர் களத்தினை முன்னின்று வழிநடத்திய பெருவீரர், தமிழர்கள் விழிப்புற்று தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் மலர்ந்திட கனவு கண்ட தன்னிகரில்லா தலைவர் ‘முத்தமிழ்க்காவலர்’ ஐயா கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 19-12-2021 ஞாயிறு, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



பேட்டி மட்டும் தான் எடுப்பானுங்க, ஆனா எந்த தொலைக்காட்சியிலும் போட மாட்டானுங்க..
ஊடகங்கள் திராவிட பன்றிகளின் கட்டுபாட்டில் உள்ளது..சகோ
@natarajan thuluk திமுகவிற்கு எதிராக அண்ணன் பேச வேண்டாம் அவரு காலில் கிடக்கும் செருப்புகூட அரசியல் பேசும்.
திமுக vs செருப்பு?
gud combination?
உண்மை தான்
பேட்டியாவது கிடைக்குதே மகிழ்ச்சியாக உள்ளது யு டிப் வலையொலிக்கு நன்றிங்க
ஆமாம் அதனால்தான் எல்லா ஊடகத்தின் மீதும் ஊடக வியளார்கள்மீது கோபம்கோபமா வருது என்ன செய்வது் தமிழ்தேசிய ஏடகமில்லையே?????
நாளை நமதே!! “நாம் தமிழர்”
வாழ்க நாம் தமிழர் வளர்க நாம் தமிழர் புகழ் நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்க அண்ணன் பிரபாகரன் புகழ் வெல்க அண்ணனின் புரட்சி நாம் தமிழர் ?????????????
ஆளுகிற கட்சிக்கு கூட இவ்வளவு செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்ததில்லை. இது தான் அண்ணனின் வளர்ச்சி.
@rasigan கண்டு பிடிச்சுட்டார் நவீன யுக நாரதர்.
டேய். எங்க நியூஸ் சுட சுட kidaikkumo அங்கு தான் நியூஸ் காரனுங்க இருப்பானுங்க. ??????????
@ks nathan அவன் அவனுடைய இனத்துக்காக பேசுறான் ???
@ks nathan ???
@rasigan அட வெட்கம் கெட்டவிங்களா இன்னுமா நீங்க திருந்தலை ??????
பேட்டியில.இத்தனை.ஊடகங்கள்.வர்ரிங்களேடா.ஆனால்.ஒரு.தொலைக்காட்சியிலும்.வர்ரதேயில்ல.வந்திருந்தால்.தமிழ்நாடு.விடுதலை.அடைந்திருக்கும்
@Mohan Mohandass Naam Thamizhar TV channel to be started.
மைக்கையும் கேமராவையும் எடுத்துட்டு இத்தனை செய்தி சேகரிப்பாளர்கள் அண்ணன் பின்னாடியே சுத்துவது நாம்தமிழர் வளர்ச்சியை காட்டுகிறது ???நாம்தமிழர் ??????
எச்ச ஊடகங்கள் பேட்டி காண்பது ஒளிபரப்ப அல்ல ஏதாவது வாய்தவறி பேசுவாரா அதை வைத்து பொய் பரப்புரை செய்ய கெட்டபெயர் உண்டாக்க
வீரவணக்கம் நாம் தமிழர் கத்தார்????
தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் நமக்கு கிடைத்த வெற்றி என்றால் அது நாம் தமிழர் கட்சி நம்மை எந்த நிலையிலும் காக்கும் கட்சி.
ஐய்யாவுக்கு புகழ் வணக்கம்
நாதக அவினாசி
Pukal vannakkam…
சீமான்தான் தமிழகத்திற்கு சிறந்த மருந்து
இந்த கட்சிதான் தமிழர்களுக்கான கட்சி
நான் ஓசூர் அனைவரும் ஊரின் பெயரை குறிப்பிட்டால் நமது வலிமை தெரியும்
தர்மபுரி
இராணிப்பேட்டை மாவட்டம்.
நினைவைப் போற்றுவோம்
நினைவைப் போற்றுவோம்
நாம் தமிழர் நாம் தமிழர்
வீர வணக்கம் ஐயா?????
Seeman Mass speech ??
நினைவைப் போற்றுவோம்
நாம் தமிழர் அமீரகம் கிளை
அண்ணன் பட்டாசு
சும்மா கருத்தியலாக தெறிக்கவுடுறாறு
நாம் தமிழர் ❤️??
??? நாம் தமிழர் ???
வீர வணக்கம் ஐயா