Login

Lost your password?
Don't have an account? Sign Up

?05-11-2023 திருவொற்றியூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | தொழிற்சங்கவாதி ரங்கராஜன் படத்திறப்பு

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இர.கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்குப் போராடிய பெருந்தகை, ஐயா இரங்கராஜன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, 05-11-2023 அன்று காலை 10 மணியளவில் திருவொற்றியூரில் உள்ள இர.கோகுல் அவர்களது இல்லத்தில் நடைபெறவிருக்கும் ஐயா இரங்கராஜன் அவர்களின் நினைவுப்படத்திறப்பு நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

Leo Success Meet | Vijay | Thalapathy | 2026 Election | Superstar | MGR | Rajinikanth | Jailer | Udhayanidhi Stalin | MK Stalin | Dravidam | BJP Annamalai | Muthuramalinga Thevar | Nect CM | Media Support | Tamil | Hindi | Neet | Caste Based Census Vs Caste Discrimination | Caste Based Reservation |

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

Author:

20 comments

  1. thanga raj

    கலைஞர் நாடகம் முற்றுப் பெறும் காலம் உருவாகி வருகிறது அண்ணன் சீமான் மூலம் நாம் தமிழர்

  2. M RENGASAMY

    தமிழ் பேசுபவன் தமிழன் அல்ல, தமிழுக்காக பேசுபவன் மற்றும் 4:15 வாழ்பவன் தான் தமிழன்.அதை மக்கள் புரிந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது.

  3. Vijayakumar Somasundaram

    வட நாடுகளில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் அண்ணன் ஆதரவு யாருக்கு அம்மாநிலங்களில்வாழும் பல கோடி தமிழர்கள் அண்ணனின் ஆணைக்கு காத்து இருக்கோம்.

  4. Chellammal14 sellam

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி தொடர வாழ்த்துக்கள் எங்கள் தங்கம் சீமான் ஒரு தீர்கதரிசி தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

  5. Jesu A

    ஐயா ஸ்டாலின் ஒருமுறை தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது ஒரு இளைஞனை கன்னத்தில் அறைந்தது இன்னும் வளை தளத்தில் இருக்கிறது? இதற்கெல்லாம் நடவடிக்கை கிடையாதா? மக்களுக்கு மட்டும் தான் சட்டமா? ?

  6. Bhaskar Raja

    வாழ்க தமிழ்நாடு வெல்க நாம் தமிழர் கட்சியின் சின்னமாகிய விவசாயி சின்னம்

Leave a Comment

Your email address will not be published.

*
*