பாக்கெட் பால் வாங்க வேண்டாம் | Healer Baskar speech on harmness of packed milk
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Sir…superb sir
. This is true news…
தெளிவான அறிவுரை, நன்றி ஐயா
Well . Yes pocket milk sathu urinjapatathu ! Arasu licence petru nadakirathu ! Makkal thamaga mun vanthu ithai thavirthal matume mudivuku varum !Othersise no way to avoid so like the products ! Nalla message ! Nandri Bass . Vazhga valamudan ! ????
Nandri.
Jersy maattu paal kudithaal wheezing problem varum pls naattu maattupaal, erumai paal, aattu paal apdi illana verkadalai saaptu compensate pannikonga…
Sameeba kaalamaga erumai kannil paducadhillai anaithayum keralavirku iraichikkaagacum adhan elubugal moolam Readymade pal set adhavadhu seyarkai parkal thayarikka adhai kondruvidugiraargal Yaaravadhu erumaiyai kandaal adhan urimaiyalarai kandarindhu avaridam paal vaangi payan perungal andha erumayagalayum kaappaatrungal…
Nandrigal???
???????
Pasi warzille and unde pin moochuvide mudiyelle solution irndal sollunge sir
????
சில வருடத்திற்கு முன்பு கல்லூரி இண்டஸ்ட்ரியல் விசிட் (IV) ஒரு பால் நிறுவனம் அழைத்து சென்றனர் அங்கு பால் processing முறையைய் விவ்வரிதவர் எங்கள் பால் நேரடியாக நட்டு பசுகளிடம் இருந்து எந்த களபடமும் இல்லமல் அப்படியே மக்களுக்கு கொடுக்கிறோம் என்று கூறி மேலும் 3 முறையான பால் இருக்கிறது 1.lite (லேசானது குழந்தைகளுக்காக)
2. Medium ( வீடு பயன்பாட்டிற்கு) 3.Strong ( commercial hotel பயன்பாட்டிற்கு) என்றகள். நான் கேட்டேன் அப்போது பால் எப்படி 3 தரத்தில் கொடுக்க முடிகிறது 1வது பால் லேசான பவுடர் மற்றும் 3வது தரம் அதிகமான பவுடர் சேர்க்க படுகிறதா என்று கேட்டேன் உடனே அந்த அதிகாரி என்னை கடிந்தர், எனது கல்லூரி ஆசிரியர் என்னை அங்கிருந்து வெளியேத்திரினர்.