Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை 03-10-2021 காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக…

Contact us to Add Your Business

நேரலை 03-10-2021 காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை

Contact us to Add Your Business

Author:

23 comments

  1. Chandrasekar Muthu

    நாம் தமிழர் கட்சி இந்த நாட்டுக்கான கட்சி.
    இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வென்றெடுப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்

  2. Chandrasekar Muthu

    ஒன்றாவோம் தமிழர்
    கட்டி எழுப்புவோம்
    தமிழர் உலகத்தை!
    நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  3. Galaxy Knight

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நன்றி கெட்ட இனம் தமிழ் இனம் நாம் தமிழர் ஈழத்தமிழன்

    1. Prabakaran Ravi

      நன்றிகெட்டுப்போன இனம் செய்யவேண்டியது பரிகாரம் தான், அது தமிழ் தேசிய அரசியல் விடுதலைக்கான உரிமை மிக்க வாக்கை விவசாயி சின்னத்திற்கு செலுத்துவதை தவிர வேறொன்றுமில்லை

    2. பாரதி

      நன்றி கெட்ட தமிழ் இனத்திடம் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பு கிடைக்கும்…

  4. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….

  5. Chandrasekar Muthu

    இந்த முறை…
    அனைத்து சொந்தங்களும்
    தவறாமல் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து நாம் தமிழர் கட்சியை வெல்ல
    செய்வோம்.
    வென்றான் விவசாயி வென்றான் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று.

Leave a Comment

Your email address will not be published.

*
*