Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. Neela Thangavel

    இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இதெல்லாம் வீடியோக்களில் பார்த்துக்கொள்வது மட்டுமே சாத்தியம். வேலை காரணமாக காலை உணவையே எடுக்க நேரமில்லாதவர்கள். பாதிக்குமேல் ஆகிவிட்டார்கள்…

  2. v.shanmugasundaram sundaram

    ஐயா அனைத்தும் அனுபவப் பூர்வமாக மிகவும் சிறப்பாகச் சொல்லுகிறார். கடைப்பிடித்து வாழ்வது நற்தமிழர்களின் கடமை. இல்லையென்றால் தொற்றும், தொற்றா நோய்களுக்கு அவதியுறுவது உறுதி.

  3. Abul Kalam Azad Azad

    Naangal sodhi kulambu saivom, endru koda adu daan engal veetil. Nasi lemak sariyaga soneer. Naan singapore il erukyen nasi lemak endru naangal coconut milk rice pandan leaf potu saivom.

  4. hema rajaraman

    இது போன்ற அருமையான பழக்கங்களை நேரமின்மை காரணமாக கடைபிடிக்காமல்
    பல நோய்களுக்கு ஆளாகி உடல் கஷ்டம் , மன
    கஷ்டம் , பண கஷ்டம் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றோம். இனிமேலாவது இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.

Leave a Comment

Your email address will not be published.

*
*