சீமான் எழுச்சியுரை – விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் #VizhithezhuThamizha 13-03-2022 சென்னை
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
"விழித்தெழு தமிழா"
(அரசியல் கருத்தரங்கம்)
இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை
நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)
தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி
———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்
———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்
அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி ? உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம் நம்பிக்கையுடன் களமாடுங்கள் உறவுகளே ???
இந்த கருத்து அரங்கு பல மாவட்டங்களில்….
அந்த அந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம்… மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்
தமிழால் இணைந்து நாம் தமிழராய் நிமிர்வோம்,
நாம் தமிழர் எடப்பாடி ??
நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி (கருமலை) மாவட்டம்
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்….
கடுமையாக உழைப்போம்
விரைவில் வெற்றி தமிழர்கள்
வசம்.
ஆரியரிடமும் திராவிடரிடமும் சிக்குண்டு கிடக்கிறார்கள் அவர்களை எப்படியாவது வெளியகொண்டுவரனும் நன்றி
Seeman Worldwide Tamil Leader ???
தமிழ் நாட்டிற்கு தமிழர்களின் பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே சரியான தீர்வு தமிழர்களுக்கு ?
தமிழன் எப்போது கண்திறப்பானோ…..இறைவா
Vaaya thaan thirappaan vottukku panam kuduthaa.
நாம் தமிழர் வெல்வோம் உறுதி நாம் தமிழர் நாமே தமிழர் வெல்வோம்.
அருமையான பேச்சு 100/- உன்மை தமிழர்கள் சுதாரித்து கொள்ளுங்கள் ஓரே ஒரு வழி இருக்கிறது நாம் தமிழர் கட்சி ஃபண்ட் ஆரம்பிச்சு ஒவ்வொரு தமிழனும் டொனெசன் குடுத்து அடுத்த எலக்சன்ல இறங்கி அடிக்கிரோம் ஜெயிக்கிறோம் நம்பிக்கையோடு குடுக்கலாம் அதிகம் வேண்டாம் ஆளுக்கு 500 இல்லைன்னா 1000 போதும் இவ்வளவு நாள் ஓட்டுக்கு காசு வாங்குனோம் பாவத்த சேர்த்தோம் அனுபவிக்கிறோம் கடைசியா ஒரு பாவம் செய்வோம் நல்லதுக்காக செய்வோம் ஓட்டுக்கு பணம் குடுப்போம்.
தமிழ் மொழிய காப்பாற்ற உலகின் பழமையான மொழி அந்த பெருமைய காப்போம் . ஹிந்தி காரன் அதிகமா இறங்கி ஓட்டு உரிமை வாங்கிட்டாங்க இனி அதிக நேரம் கிடையாது தமிழ் மக்கள் சுதாரித்து கொள்ளுங்கள் இந்த பதிவை கட்சி மேலிடம் பார்த்தால் நல்லது தப்பா இருந்தால் மண்ணிக்கவும் ஒன்னும் இல்லை நம்ம பனத்த குடுத்து நம்ம வீட்டுக்கே வந்துரும் 45 வயது மேல உள்ள ஆளுகதான் காச வாங்கி ஓட்டு போடுறாங்க உலகம் தெரியாம
நாம் தமிழர் ??
நாம் தமிழர் ???.
நாம் தமிழர்… ?
நாம் தமிழர் ???
நாம் தமிழர் ??
நாம்தமிழர்
நாம் தமிழர்
என் உயிர் அண்ணன்