சிற்பியின் தொடர் முயற்சி! – நாளும் பல நற்செய்திகள் | Chinese Bamboo Tree Motivational Story
Contact us to Add Your Business
ஒரு சிற்பி மிகப்பெரிய பாறையை உடைக்கிறான். பலாயிரம்முறை கொத்துகிறான், பலன் எதுவும் தெரியவில்லை. பத்தாயிரம்முறை ஆகிவிட்டது. பத்தாயிரத்து ஒன்றாவது முறை தான் அந்தப்பாறை உடைகிறது. அந்தப் பத்தாயிரம்தடவை உடைக்கும்போது வெளியே எதுவும் தெரியாமல், பாறையும் உடையாமல் இருக்கும்போது, அவன் செயல்படுகிறானே அதுதான் சாதனைக்கு அவசியம். மூங்கில் மரத்தைப் பார்க்கிறோம். அதன் உயரம் பல மாடிகளை எட்டிவிடும். வியப்பு என்னவென்றால், விதை மண்ணில் விழுந்தப்பின் முளைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதிலும் சீன மூங்கில் முளைப்பதற்கு ஐந்தாண்டுகள் ஆகும். ஆனால் முளைத்த சில வாரங்களில் ஐம்பதடி உயரத்திற்கு வளர்ந்துவிடும். முளைப்பதற்கு ஐந்து ஆண்டுகள், வளர்வதற்கு ஐந்து வாரங்கள். ஐந்து ஆண்டுகளில் அந்த மூங்கில் நன்கு உயரமாக வளர உறுதியாக நிற்கத்தேவையான ஆழமான வேர்களை உருவாக்குகிறது. அதனால் தான் அந்த மூங்கில் மரம் உயர்ந்து காட்சியளிக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை அண்ணா தன்னம்பிக்கையின் மறு உருவம் என்றும் நாம் தமிழர் வழியில்
இந்த செய்தி நாம் தமிழரின் வளர்ச்சி போல் இருக்கிறது. கண்டிப்பாக வெல்வோம் அண்ணா ஒரு நாள்.
நிச்சயமாக வாருங்கள் ஒன்று சேர்வோம்
இன்று ஒரு நல்ல தகவல் வெல்வோம் நாம் தமிழராய்
Next CM Seeman Tamilnadu
NAAM TAMILAR
Naam tamilar ???
நாம் தமிழர்
தமிழ் தமிழர் நிலை குறித்து தினம் தினம் குறுந்தகவல் சொல்லுங்கள் அண்ணா ???
???❤❤❤❤✊✊✊❤❤?
Save Tamil Language and Culture from the hand of HINDI TRAITORS.
Super sir
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Please support NTK .???????????????
???
தயவுசெய்து நாம் தமிழர் ஐ ஆதரிக்கவும் . ??? ???
??? ???
மகிழ்ச்சி அண்ணா
நாம் தமிழர் இருகூர்
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நிச்சயம் சத்தியம் வெல்லும் காலம் வரும் அதுவே அறம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
சிறந்ததகவல்
அண்ணார் அவர்களே உங்கள் உரையில் சிறு ____ நிகழ்ந்துள்ளது அது என்னவென்றால்நீங்கள் கூறும் பொழுது விதை மண்ணில் விழுந்து பிறகு என்று கூறினீர்கள் அது தவறு தானே விதை மண்ணில் விழுந்த பிறகு என்று பிரித்து தானே கூற வேண்டும்.
அண்ணா இன்று நீங்கள் விதைத்த இந்த விதை மூங்கிலின் விதைக்கு நிகராக எங்கள் மனதில் இருக்கிறதுஉங்களுடன் இருப்பவர்கள் எல்லோரும் மூங்கில் விதைக்கு நிகரானவர்கள் அண்ணா அதில் நானும் ஒருவன் உங்களின் இந்த அற்புதமான பொன்மொழிகள் உங்களின் குரலில் இருந்து கேட்கும் பொழுது எங்களுக்கு மீண்டும் மீண்டும் புது பொலிவுடன் தன்னம்பிக்கைப் இருக்கிறது அண்ணா.
?????
Super Anna.