குமரியில் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SaveKumariMountains
Contact us to Add Your Business
தற்போது நேரலையில்
குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.
நேரலை:
#SaveKumariMountains #Seeman #Kanyakumari
பல வருடத்து பின் தமிழன் ஒன்று கூறுகிறான், இந்த மாதிரி இன்னும் நிறைய விஷயத்துக்கு ஒன்று கூடியே ஆக வேண்டும் ????
மிக சரியாக சொன்னீர்கள்
மகிழ்ச்சி ??
எலெய் திமுக, காங்கிரஸ், இந்த படை போதுமா இன்னும் கொஞ்ச வேணுமா
உங்களுக்கு கூட்டம் வந்துகிட்டு இருக்குமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை.
Sathiyama solluren congress and bjp neenga ellam pudunga mudiyathu summa vena like poda aalu iruku
முதல் பார்வையாளர்?✊
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழர்
நாம் தமிழர் ??????
நாம் தமிழர் ???
❤️❤️❤️❤️??
நாம் தமிழர்
நாம் தமிழராக..தமிழரசன்
வாழ்த்துக்கள்
நாம்தமிழர் வெற்றி நமதே ?
Mashallah Alhamdhulillah may Allah bless you
நாம்தமிழர்
தமிழகத்தின் பெருமை இந்த பிள்ளைகள்…?
நாம் தமிழர் நாமே வெல்வோம் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நாம் தமிழரே முன்நின்று போராடும்
அருமை அருமை
நருக்கும் பகையின் வேர், இந்த சிறுத்தை பெருங்கூட்டம், நாம் தமிழர்! நாம் தமிழர்!
Unga katchiki nan supportu