உணவில் மிளகாய் சேர்க்க வேண்டாம் | Healer Baskar speech on danger of chilly
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
நன்றி ஐயா ???
வாழ்க வையகம் ????
நன்றி வாழ்க வளமுடன் ???
Very nice video thank you sir
thank u sir
Correct sir
பாஸ்கர் ஐயா வை பின்பற்றி நடப்பவன் நான். இதை யும் ஏற்பேன். ஆனால், எதனால் மிளகாய் காரம் கெடுதல் என்று சொன்னால்..நண்பர்களுக்கும் தெரிவிப்பேன்.
எனக்குத்தெரிந்து பச்சை மெலகாயை உபயோகப்படுத்தலாம்….. மிளகாய் வற்றலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை இதைத்தான் அய்யா (ஹீலர் பாஸ்கர்) அப்படி தெரிவித்திருக்கின்றார்……
எனக்குத்தெரிந்து பச்சை மெலகாயை உபயோகப்படுத்தலாம்….. மிளகாய் வற்றலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை இதைத்தான் அய்யா (ஹீலர் பாஸ்கர்) அப்படி தெரிவித்திருக்கின்றார்……
Green chilly sir pls sollunga etha Use pannalama stomach punn erukavanga
@Babu Babe thanq so much bro
பச்சை மிளகாய் வயிற்றுப் புண்ணை அதிகமாக்கிடுங்க….அதை சாப்பிடாதீங்க…
பிறகு குழம்பு எப்படித்தான் வைத்து சாப்பிடுவது
Good question
kasmiri milahai use panlama sir
மிளகை தவிர வேறு ஏதாவது காரங்கள் இருக்கா சொல்லுங்க ஐயா
Milagu
Apa milagai thuul kedudhalaa
முடிந்த வரையில் மிளகாயைக் குறைவாகவும் மிளகைக் கொஞ்சம் கூடுதலாகவும் பயன்படுத்துங்க…..