உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்! இந்த வருமானம் காக்கும் இனமானம்!
Contact us to Add Your Business
வங்கி கணக்கு விவரம்:
கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி
வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி
கணக்கு எண்: 916020049623804
IFSC: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
கிளை: எண் 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095
____________________
உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்.!
இந்த வருமானம் காக்கும் இனமானம்.!
நமது சின்னம்
ஒலிவாங்கி (மைக்)
ரூபாய் = 500 அனுப்பியுள்ளேன் எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு..
நாம் தமிழர்..???️
நான் பணம் அனுப்ப இயலவில்லை ஆனால் இதுவரை 1500 நாம் தமிழர் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறேன்
என்னால் முடிந்த சிறு தொகை 500, RS அனுப்பியுள்ளேன். நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த அன்பு உறவுகள் அனைவரும் இயன்ற நிதி உதவி அளியுங்கள். நாம் தமிழராக ஒன்றினைவோம் கட்சி வெல்வதற்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம். நாம் தமிழர்??
3000 நானும் என் மனைவியும் சேர்ந்து அனுப்பியுள்ளோம் அண்ணா…
விரைவில் வென்று நம் தாய்நாடு மீட்க வாழ்த்துகள்!!
ரூபாய் – 500 அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது❤??
❤ அண்ணா 2000 அனுப்பியுள்ளேன். உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல் போர்களத்தில் ஓய்வெடுங்கள் என கூற என்னால் இயலவில்லை. ❤. தங்களின் உழைப்பை காணும் போது மிரட்சியக இருக்கிறது. உங்களின் இந்த சோர்ந்த குரல் உள்ளத்தினை கவலை கொள்ள வைக்கிறது. ❤. அண்ணா, தொடர்ந்து முன்னேறுங்க, என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அன்புடன், தம்பி.
❤❤❤
❤❤❤
Super ?
உனக்கு வெளிநாட்டுல இருந்து வர பணத்தை மோடி நிறுத்தினார்
அண்ணா என்னால் முடிந்த தொகையை நான் பகிர்ந்துள்ளேன். நான் அருந்ததியர் ஆனால் தீவிர தமிழ் பற்றாளன் தமிழ் தமிழர் வாழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி சீமான் அண்ணா மட்டுமே வாழ்க தமிழ். நான் உங்களின் தீவிர ரசிகன், என்னுடைய அரசியல் ஆசான் நீங்கதான், நிகழ்காலத்தில் காணும் போராளி புரட்சியாளன் அண்ணன் சீமான். வாழ்க தமிழ்…..
நன்றி அண்ணா
என் கண்கள் அழுகை வந்து விட்டது. உங்கள் சரியான புரிதல். வாழ்க தமிழ். நாம் தமிழர்
Good brothe Tamil is great
Honestly anna ?
Srilankavil irunthau NTK ☝️? tamil naatu makkal ungalukku oru vidivukalam pirakka pokuthu VOTEN FOR NTK.
சீமான் அண்ணா மக்கள் புரட்சி ஆரம்பித்து விட்டது
தமிழனாக தற்சமயம் ரூ 1000 மட்டும் அனுப்ப முடிந்தது.
நாம் தமிழர்.
என்னால் முடிந்த தொகையை அனுப்புகிறேன் ?
5000 transferred through NTK website
Am waiting for the change in politics, NTK stands with people so am ready to stand with NTK
நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னம் ஒலிவாங்கி ?️?️?️ என்னால் முடிந்த அளவிற்கு எப்படியாவது கொஞ்சம் அனுப்பி வைக்கிறேன் உங்களுடைய உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் கவனம் தேவை வாழ்த்துக்கள்
??
அண்ணனை பாருங்கள் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக பேசி உடல் நிலை முன் போல் இல்லாமல் இருக்கிறார் ? … நம்மளால் முடிந்த உதவியை செய்யணும் நாம் அனைவரும்
Sure
அனுப்பிவிட்டேன். இந்த பணத்தை நான் என் தொகுதியில் dmk admk bjp காரர்கள் வந்து என்னிடமே குடுப்பார்கள் ஓட்டுக்காக…. ?? தமிழர்களின் நலனுக்காக உங்கள் கரங்களை வாழுப்படுத்த என்னால் இயன்றதை செய்திருக்கிறேன். முடிந்தவரை பாடுபடுங்கள் உன்னை நம்புவோர் உன் பக்கம் நிற்பார்கள்..
இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற ஒரே ஒரு உன்னதமான கட்சி நாம் தமிழர் கட்சி அக்கட்சியின் பற்றி நிச்சயம் நிச்சயம் நிச்சயம் இது இயற்கை அன்னையின் சத்தியம் சத்தியம் சத்தியம்.
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர்.
இந்த மண்ணை நேசிக்கும் கட்சி என்று கூறியிருக்கிறீர்கள் பிற தலைவர்களை இருந்து சீமான் என்னென்ன மாற்றங்கள் தன் வாழ்நாளில் செய்துள்ளார்
அவரும் பங்களாவில் தான் வாழ்கிறார் திருமண நாளில் பிரியாணி விருந்து அளிக்கிறார் ஆடம்பர கார் வைத்துள்ளார்
பொது இடங்களில் பேசும்போது எதிரே உண்டியல் மட்டும் வையுங்கள்.. நல்ல பலன் கிடைக்கும்.. மனதில் பட்டது..
Anna நான் படித்து கொண்டிருக்கிறேன்… என்னால் முடிந்த அளவு பணம் அனுப்பியுள்ளேன் அண்ணா…..
உங்கள் உடல் நலம் முக்கியம் அண்ணா….
தமிழன் ஆகிய எனது பங்கு, 10,000₹ நாம் தமிழர், நாமே தமிழர்கள் ??
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி, வாழ்க வளமுடன்
அண்ணா களப்பணி க்கு என்னால் நேரில் வரமுடியவில்லை
ஆகையால் என் இயன்ற உதவி தொகை 2000 ஆயிரம் அனுப்பி உள்ளேன் அண்ணா.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
நாம் தமிழர்.